போளூர் பகுதிகளில் மின் நிறுத்தம்.

85பார்த்தது
போளூர் பகுதிகளில் மின் நிறுத்தம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர் ஜடதாரிகுப்பம், கலசப்பாக்கம் பெலாசூர் கொம்மனந்தல், முருகாபாடி, மண்டகொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் இன்று பராமரிப்பு காரணங்களுக்காக காலை 9 மணிக்கு மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி