சந்தவாசல் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்.

83பார்த்தது
சந்தவாசல் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 11-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கல்வாசல், சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, துளுவ புஷ்பகிரி, வெள்ளூர், நாராயண மங்கலம், ஏரி குப்பம், நடுக்குப்பம், கீழூர், ஆத்துவம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி