திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படியம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கால்வாய் சீரமைக்காமல் இருந்து வருவதால் கிராம மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தற்போது விசேஷ காலம் என்பதால் உடனடியாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.