திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும் எருது விடும் திருவிழா ஊர் முக்கிய பிரமுகர்களும், இளைஞர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் தலைமையில் இன்று நடைபெற்றது.
சீறிப்பாய்ந்த காளைகள் இளைஞர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு ஓடின இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.