திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கண்ணனூர் அம்பேத்கர் நகரில் வசிக்கும் 12 பழங்குடியினர் மக்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை பழங்குடியினர் திட்ட அலுவலர் செந்தில்குமார் வழங்கினார் உடன் பழங்குடி மக்கள் ஒருங்கிணைப்பாளர் பழனி மாவட்ட துணை தலைவர் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.