திருவண்ணாமலை வடக்கு மாவட்ட
திமுக அவைத்தலைவரும், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான A. ராஜேந்திரன் மறைவிற்கு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாநில மருத்துவர் துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம். எஸ். தரணிவேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஶ்ரீதரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.