திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு புனித தோமையார் மருத்துவமனையில்கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை மெட்ரோ பாலீஸ் ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை பாதம் பவுண்டேஷன் இணைந்துநடத்தும் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ முகாமை மருத்துவமனை தலைமை நிர்வாகி அருட் சகோதரி மரிய ரத்தினம் துவக்கி வைத்த உடன் மருத்துவ குழுவினர்.