திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜமுனாமரத்தூர் அடுத்த தேக்குமரத்தூரில் இன்று போப் டைட் களப்பணியாளருக்கு இந்த ஆண்டிற்கான செயல் திட்ட கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இன்பராஜ், ஜஸ்டின் மற்றும் களப்பணியாளர்கள் குமுதா, அமுதா, சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.