கள்ளசாராய ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

83பார்த்தது
கள்ளசாராய ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , தலைமையில் நேற்று (29. 07. 2024) சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் கள்ளச்சாரயம் ஒழிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பா
ளர் பழனி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி