டிஜிட்டல் பேனர் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்.

67பார்த்தது
டிஜிட்டல் பேனர் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலூக்கா அலுவலகத்தில் டிஜிட்டல் பேனர் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பாலாஜி பேசினார் உடன் பேரூராட்சி தலைவர் சுதா முருகன், காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி