ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து

72பார்த்தது
ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆரணி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ் தரணிவேந்தன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொது செயலாளர் போளூர் சுரேஷ், நிர்வாகிகள் சேகர், வேணுகோபால், மோகன் குமார் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.