திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேருந்து நிலைய பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அடிப்படை வசதிகள் குறித்து நேற்று (ஜனவரி 10) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுப் பணியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன் உள்ளிட்ட அரசு பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.