பாதுகாப்பு படை வீரர்களுக்கு சான்றிதழ்

53பார்த்தது
பாதுகாப்பு படை வீரர்களுக்கு சான்றிதழ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, இன்று (06. 06. 2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பளார் மரு. கி. கார்த்திகேயன், இ. கா. ப. , படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வெகுவாக பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி