திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம், வாக்குச்சாவடி அளவிலான பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர். எ. வ. வே. கம்பன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ந. பாண்டுரங்கன், திரொலி மணியன், தலைமை செயற்குழு உறுப்பினர், கே.வி. ராஜ்குமார், ஒன்றிய கழக செயலாளர் எம். டி. மனோகரன், மாவட்ட கவுன்சிலர் நித்தியபிரியா நடராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.