மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 1137 மனுக்கள்.

50பார்த்தது
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 1137 மனுக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 1137 மனுக்கள் பெறப்பட்டது 78 மனுக்கள் ஏற்கப்பட்டு979 மனுக்கள் பரிசினையில் உள்ளது செயல் அலுவலர் ஆனந்தன் தகவல் உடன் பேரூராட்சித் தலைவர் சுதா முருகன் மாவட்ட துணை ஆட்சிய சிவா தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி