திருவண்ணாமலை, மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மல்லவாடி சந்தைமேட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். அதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள், கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து காய்கறி சந்தை நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்