வந்தவாசியில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மரியாதை

77பார்த்தது
வந்தவாசியில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மரியாதை
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா முன்னிட்டு ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், மாவட்ட நிர்வாகிகள், வந்தவாசி நகர செயலாளர் தயாளன், வந்தவாசி நகரமன்ற தலைவர் ஜலால், ஒன்றிய பேரூர் கழக செயலாளர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி