திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இன்று (26. 09. 2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் உயர்கல்வி பயிலுவதற்கான அவசியம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உயர்கல்வி பயிலுவதற்கான ஆணைகளை வழங்கினார்.