திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் இன்று மாசி மக பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதையில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நந்தி பகவானை வணங்கி செல்கின்றனர்.