கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை

81பார்த்தது
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் இன்று மார்கழி மாதம் 16-ஆம் நாள் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி