திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் ரூ 3. 20 லட்சம் மதிப்பீட்டில் மினி குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு. தி சரவணன் திறந்து வைத்தார்.
உடன் பேரூராட்சி சேர்மன் செல்வ பாரதி, மனோஜ் குமார், நகர செயலாளர் சீனு, பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சீனிவாசன் உள்ளிட்ட
திமுக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.