புதிய தார் சாலை பூமி பூஜை!

160பார்த்தது
புதிய தார் சாலை பூமி பூஜை!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் பகுதியில் பூமி பூஜை விழா நடைபெற்றது. நெடுஞ்சாலை துறை மூலம் ரூ. 43. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி