கனிமொழி எம் பி யை சந்தித்து வாழ்த்து

78பார்த்தது
கனிமொழி எம் பி யை சந்தித்து வாழ்த்து
நாடாளுமன்றத் தேர்தல் - 2024 தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், 1, 47, 991 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து,
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்,
கனிமொழி கருணாநிதி அவர்களை, தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான
கு. பிச்சாண்டி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி