போளூரில் அதிக வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர்

71பார்த்தது
போளூரில் அதிக வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போளூர் சட்டமன்றத் தொகுதி 40594 வாக்குகள் முன்னிலை பெற்று ஆறு சட்டமன்றத் தொகுதியில் போளூர் சட்டமன்றத் தொகுதியே முதலிடம் பெற்று வெற்றி பெற்றதை முன்னிட்டு போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எ. வ. வே. கம்பன் அவர்களை. ,
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் M. S. தரணிவேந்தன் நேரில் சந்தித்து நன்றி வாழ்த்துகள் பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி