திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்டு சி என் அண்ணாதுரை வெற்றி பெற்றார். இதனை முன்னிட்டு திருவண்ணாமலை
திமுக அலுவலகத்தில் இன்று
திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான டாக்டர். எ. வ. வே. கம்பன் அவர்களை. ,
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் CN. அண்ணாதுரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.