திருவண்ணாமலை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

62பார்த்தது
திருவண்ணாமலை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இஆப., இன்று (05.02.2025) ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணிக்கு முறையாக மருத்துவம் பார்க்கப்படுகிறதா என சிகிச்சை குறித்து அரியாகுன்றம் ஊராட்சியை சார்ந்த கர்ப்பிணியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி