திருவண்ணாமலை: ஹாக்கியில் அசத்திய மாணவர்கள்; கலெக்டர் வாழ்த்து

82பார்த்தது
திருவண்ணாமலை: ஹாக்கியில் அசத்திய மாணவர்கள்; கலெக்டர் வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இஆப., அவர்களிடம் இன்று (18.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஹாக்கி மாணவிகள் சென்னையில் மார்ச் 03 முதல் 06 வரை நடைபெற்ற மாநில அளவிலான அஷ்மிதா ஹாக்கி லீக் சப் ஜூனியர் போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு முதலாவது இடம் பெற்று வெற்றி பெற்றதற்கு வழங்கப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி