அண்ணாமலையார் கோவிலில் அன்னதானம்

62பார்த்தது
அண்ணாமலையார் கோவிலில் அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தின் மூலம் சிறப்பாக அன்னதானம் நடைபெற்று வருகிறது அண்ணாமலையார் கோவிலில் அன்னதான கூடத்தில் பணியாளர்கள் சிறப்பான முறையில் வந்த மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் தினசரி நாள்தோறும் அன்னதானம் நடைபெற்று சிறப்பான முறையில் செயல்படுத்து பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலை துறை மூலமாக சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

மேற்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வரும் அன்னதான கூடத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் சிறப்பாக அன்னதானம் நடைபெறுகிறது என்று கோடான கோடி மக்கள் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி