வருகின்ற ஞாயிறு அனைத்து ரேசன் கடைகளும் இயங்கும்!

2039பார்த்தது
வருகின்ற ஞாயிறு அனைத்து ரேசன் கடைகளும் இயங்கும்!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேசன் கடைகளும் ( 5/11/23) ஞாயிறு அன்று இயங்கும் என அறிவிப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து ரேசன் கடைகளிலும் தேவையான அளவு ரேசன் பொருட்கள் இருப்பு பராமரிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி