கவர்னருக்கு சிறப்பு வரவேற்பு

50பார்த்தது
கவர்னருக்கு சிறப்பு வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே திருமலை பகுதியில் அமைந்துள்ள ஜெயினர் மடாலயத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பிராகரிதம் மொழிபெயர் பெற்ற மாணவர்களுக்கு டெல்லி மத்திய யுனிவர்சிட்டி சான்று வழங்க தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று வருகை புரிந்தார். அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி