திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 59 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை எம்எல்ஏ பெ. சு. தி சரவணன் வழங்கினார். உடன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன், துணை சேர்மன் பாலசுப்ரமணியன், நகர செயலாளர் சௌந்தரராஜன், பிடிஒ-க்கள் அண்ணாமலை, சத்தியமூர்த்தி, பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.