திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் திருவிழா பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சீ. கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது பள்ளி தமிழ்த்துறை ஆசிரியர் ஏ. காயத்ரி முன்னிலை வகித்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுலோசனா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெரிய தம்பி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செ.
பிரபு, மற்றும் சமூக ஆர்வலர் பாலூர் கி. ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தமிழ் கூடல் திருவிழாவை துவக்கி வைத்தார்.