திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே 4560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது அமர்ந்துள்ள கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பிரம்மராம்பிகை அம்பாள் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.