கலசப்பாக்கத்தில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி!

259பார்த்தது
கலசப்பாக்கத்தில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. கலசப்பாக்கத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி