9 ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டி வழங்கல்!

274பார்த்தது
9 ஊராட்சிகளுக்கு பேட்டரி வண்டி வழங்கல்!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசபாக்கம் யூனியனில் 9 குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் ரூ 22. 32 லட்சத்தில் 9 ஊராட்சிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

இந்த நிகழ்வில் தூய்மை பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி