பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம்

58பார்த்தது
பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம்
திருவண்ணாமலை மாவட்டம் தீபம் நகர் மேற்கு கிழக்கு, வேலகந்தல், மோட்டூர், இந்திராநகர், தேவனாம்பட்டு, காட்டுப்புதூர், உதிரம் பூண்டி, வள்ளலார் நகர், செல்வ விநாயகர் நகர், கற்பக விநாயகர் நகர், வானியந்தாங்கல், மலமஞ்சனூர், டி. வேலூர் ஆண்டப்பட்டு குப்பம் வேப்பூர் செக்கடி, விஜயப்பனூர், ராயண்டபுரம், ரெட்டியார் பாளையம், போந்தை, மலையனூர் மேல்பாச்சார், கீழ்பாச்சார் ஆகிய பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி