சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல்

67பார்த்தது
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ். யூ. வனம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 53 வகையான மரக்கன்றுகளை M. I. அகர சிலம்பம் டிரஸ்ட் மற்றும் சமூக ஆர்வலர் மாணவ மாணவிகள் முன்னிலையில், ஆசான் தனகோடி, ஜானகிராமன், சத்தியமூர்த்தி, பெருமாள் ஆகியோர் நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி