வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி திருவண்ணாமலை -காஞ்சி சாலையில் அமைந்துள்ள அழகுமுத்துக்கோன் அவர்களின் உருவ சிலைக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.