கலசப்பாக்கம்: மீன் பிடித் திருவிழா

1பார்த்தது
கலசப்பாக்கம்: மீன் பிடித் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவாரம் அருகே இன்று (ஜூலை 6) மீன் பிடிக்கும் திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர். ஜிலேபி, குறைவை, மயக்கி என பல வகையான மீன்களை பிடித்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி