கேரம் விளையாட்டு போட்டி துவக்க விழா

81பார்த்தது
கேரம் விளையாட்டு போட்டி துவக்க விழா
தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா, ஆர்ய மகாசபா இளைஞர் அணி மற்றும் திருவண்ணாமலை ஆரிய வைத்திய சமாஜம் இணைந்து நடத்திய கேரம் விளையாட்டுப் போட்டியினை, தமிழ்நாடு கேரம் சங்க துணை தலைவர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கேரம் சங்க செயலாளர் ராஜா, பொருளாளர் பாலகுமாரன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி