எதிர்க்கட்சித் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து

1045பார்த்தது
எதிர்க்கட்சித் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து
தமிழக சட்டபேரவையின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, நேற்று அவரது அலுவலகத்தில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதாலட்சுமிகாந்தன் தலைமையில், ஆரணி ( தெற்கு ) ஒன்றிய கழக செயலாளர் கஜேந்திரன்,
ஆரணி நகர மன்ற துணை தலைவர் பாரி B. பாபு ( மேற்கு ஆரணி தெற்கு ), ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் B. திருமால்
மற்றும் ஆரணி (தெற்கு ) ஒன்றிய கழக நிர்வாகிகளும் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து மலர் மாலை அணிவித்து ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி