அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி

483பார்த்தது
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 93. 3% தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தாரணி என்ற மாணவி 456 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், பிரித்திகா என்ற மாணவி 449 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், நிஷா என்ற மாணவி 437 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி