தி.மலை: முன்னாள் பிரதமரின் பிறந்தநாள் விழா

58பார்த்தது
தி.மலை: முன்னாள் பிரதமரின் பிறந்தநாள் விழா
பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 25) பாஜக மாநில செயலாளர் கொ. வெங்கடேசன் அவர்களின் தலைமையில், மலரஞ்சலி செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட தலைவர் ஆர் பாலசுப்ரமணியன் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி