இன்று (30. 07. 2024) திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளைம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனை ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பாளையம் காவல்துறையினரால் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், போதை தடுப்பு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.