திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் துரை செந்தில் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.