திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளரும், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானL. ஜெயசுதா லட்சுமிகாந்தன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குருவிமலை கார்த்திகேயன் அவர்களின் சகோதரர் மகன் பாலமுருகன்-பிரியா திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உடன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குருவிமலை கார்த்திகேயன்,
மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் செந்தில்குமார்,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் மன்றம் செயலாளர் A G. ஆனந்தன்,
போளூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் L. விமல் ராஜ் MBBS, முன்னாள் நகரக் கழக செயலாளர் STD. ஏழுமலை மற்றும் போளூர் நகர மன்ற உறுப்பினர் அம்பிகா முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.