திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை குறித்து, கூடுதல் ஆட்சியர் செ. ரீவுப் ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், அண்ணாமலை உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் உள்ளனர்.