இந்திய விமானப்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விமானப்படையில், எம்.டி.எஸ்., 53, மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் 8, மெஸ் பணியாளர் 7, கார்பென்டர் 3, பெயின்டர் 3 சமையல் 12, ஹவுஸ் கீப்பிங் 31, ஸ்டோர் கீப்பர் 16, லோயர் டிவிசன் கிளார்க் 10, உட்பட மொத்தம் 153 இடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு,கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., வயது: 18-25 (15.6.2025ன் படி) இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. பணியிடம், மேற்கு வங்கம், அசாம், ஹரியானா, டில்லி.
விண்ணப்பிக்கும் முறை, இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தொடர்புடைய விமானப்படை தள முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசிநாளக 15.6.2025 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை indianairforce.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.