குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலி

82பார்த்தது
குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பரத் (12), சந்தோஷ் (10), சாய் சரண் (8) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவர்களின் உடலை கண்டு அவர்களது பெற்றோர்கள் கதவை அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி