மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

70பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சி, கணபதி மஹாலில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு இன்று (11. 07. 2024) மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்), பெ. சு. தி. சரவணன் (கலசப்பாக்கம்), ஓ. ஜோதி (செய்யாறு), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி